வணிகம் மற்றும் MSME கடன் தகுதிக்கான வரம்பு பல்வேறு ஒப்பளவுகளைக் கொண்டுள்ளது மற்றும் உங்கள் வரிச் செலுத்தப் பதிவு, சிபில் ஸ்கோர், கடன் பயன்பாட்டு விகிதம், வங்கி இருப்பு மற்றும் பிற விஷயங்களும் உள்ளடங்கியதாகும். எனவே, நீங்கள் குறிப்பிடத்தக்க வகையில் அதிக வணிகக் கடன் பெற தகுதி பெறுவதற்கு நீங்கள் பின்வரும் காரணிகளை கடைபிடிக்க வேண்டும்.
உங்கள் கிரெடிட் ஸ்கோர் உங்கள் தகுதி வரம்பை தீர்மானிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. ஆகவே, 700 யைவிட குறைவான ஸ்கோர் என்பது உங்கள் வணிக மற்றும் SME கடன் தகுதியை பாதிக்கச் செய்யலாம்.
நீங்கள் பணச்செலுத்தம் செய்வதில் சரியான மற்றும் சுத்தமான பதிவைப் பெற்றிருந்தால், அதிகப்படியான கடனுக்கு நீங்கள் தகுதி பெறலாம். இதன் பயனாக நீங்கள் அதிக எண்ணிக்கையிலான வணிகக் கடன்களைப் பெற்று பயனடைய முடியும்.
பிராமல் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பணி மூலதனக் கடன் தகுதி கணக்கீடு மிகவும் புத்திசாலித்தனமானது மற்றும் எளிமையானதும் ஆகும். இந்த கணக்கீட்டை நீங்கள் வேண்டுமென்றே உங்கள் வணிகக் கடன் தகுதியை தீர்மானிக்க எளிதாக பயன்படுத்தக் கூடியது. மேலும் , நீங்கள் அதை விண்ணப்பித்து உடனடியாக ஆன்லைன் மூலம் ஒப்புதலையும் பெறலாம்.
நினைவிருக்கட்டும், நீங்கள் விண்ணப்பிக்கும் வணிகக் கடன் பொதுவாக விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் வழங்கப்படுகிறது. இருப்பினும், அத்துடன் சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்புடையாதாக உள்ளன.
உங்கள் வணிகக் கடன் தகுதி மிகவும் நம்பிக்கையானதாக அமையாவிட்டால், அதை மேம்படுத்துவதற்கு சில வழிகளை நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாம். உங்கள் வணிகக் கடன் தகுதியை அதிகரித்துக்கொள்ள சில வழிமுறைகளை நாங்கள் கீழே பட்டியலிட்டுள்ளோம். அவற்றுள் அடங்குபவை:
நீங்கள் வணிகக் கடனிற்கு தகுதி பெற்றுள்ளீர்களா அல்லது இல்லையா என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு முதலில் நீங்கள் வணிகக் கடனிற்கான தகுதியை தீர்மானிக்க வேண்டும். பொதுவான வணிகக் கடனிற்கான நிலையான தகுதி ஒப்பளவுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
புதிய வணிகக் கடன் தகுதி குறிப்பிடுவது வணிகக் கடன் தகுதி பெறுவதற்கு உங்களுக்கு குறிப்பிட்ட ஆண்டு வருவாய் இருக்க வேண்டும் என்பதாகும். எனவே வணிக உரிமையாளராக உங்களுக்கு குறைந்தபட்சம் ஆண்டு வருவாய் ரூ.1.5 லட்சம் இருக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்யவும் இதர வசதிகளுக்காகவும் எளிதாக வணிகக் கடன் பெற முடியும்.
ஆம். ஒரு தனிப்பட்ட உரிமையாளரும் வணிகக் கடன் பெற முடியும். இது முதன்மையாக வேண்டுமென்றே அனைத்து வகையான வணிகங்களுக்கும் வணிகக் கடன் நிதியுதவி அளிப்பதால் தனிப்பட்ட உரிமையாளர் என்ற போதிலும், வணிகக் கடன் பெறுவதற்கான அனதை்து தகுதிகளையும் வணிகங்கள் நிறைவேற்ற வேண்டியது முக்கியமானதாகும்.
எனவே, நீங்கள் தனிப்பட்ட உரிமையாளராக இருந்தால், நீங்கள் அனைத்து தகுதிகளையும் நிறைவேற்றும் போது எளிதாக வணிகக் கடனை பெற முடியும். மேலும், நீங்கள் உங்கள் நிறுவனத்தை தொடங்க முடியும் அல்லது நடப்பு மூலதன தேவைகளுக்காக அதை பயன்படுத்திக்கொள்ள முடியும். பிராமல் ஃபைனான்ஸ் இணையதளத்தில் உங்கள் கடன் தகுதியையும் ஆன்லைனில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
உங்களுக்கு மோசமான கிரெடிட் இருக்கும் நிலையிலும், சில குறிப்பிட்ட சூழ்நிலைகளின் கீழ் நீங்கள் வணிகக் கடனை தடையின்றி பெறலாம். மோசமான கிரெடிட் இருக்கும் நிலையிலும் வணிகக் கடன் பெறுவதற்கான சில வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
நீங்கள் ஒரு புதிய வணிகம் தொடங்குவதாக இருந்தால், நீங்கள் எளிதாக MSME கடன் பெற முடியும். இருப்பினும் MSME கடன் தகுதி கணக்கீட்டைப் பயன்படுத்தி நீங்கள் கடன் தொகைக்கு தகுதி உடையவரா அல்லது இல்லையா என்பதை தீர்மானிக்கலாம்.
உங்கள் புதிய வணிகங்களுக்காக நீங்கள் MSME கடன்களை தடையின்றி பயன்படுத்திக்கொள்ளலாம். அதனால் நீங்கள் அதிகபட்ச பலனை அவற்றிலிருந்து பெறமுடியும். தவிரவும், MSME கடன்கள் மூலதன வளர்ச்சிக்காகவும் நிதியுதவி வழங்குகிறது மற்றும் இதை எந்த வகையான வணிகத் தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு வணிகக் கடன் பெற விண்ணப்பிப்பதற்கு, நீங்கள் குறைந்தது 21 வயதுடையவராக இருக்க வேண்டும் மற்றும் கடன் முதிர்வடையும் போது 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் வணிகக் கடன்களுக்கு தகுதியற்றவர்கள் ஆவர். நீங்கள் பிராமல் ஃபைனான்ஸ் இணையதளத்தின் மூலம் வணிகக் கடன் தகுதியை சரிபார்த்து கணக்கிட்டுக் கொள்ளலாம்.
உங்கள் வணிகத்தை நீங்கள் விரிவாக்கம் செய்ய விரும்பினால், உங்களுக்கு வணிகக் கடன் தேவைப்படுகிறது. உங்கள் வணிகக் கடன் வழங்கப்படுவதற்கு நீங்கள் பலதரப்பட்ட ஆவணங்களை வழங்க வேண்டி இருக்கலாம். அவற்றுள் சில பின்வருவனவற்றில் உள்ளடங்கி இருக்கலாம்:
உங்கள் வணிகத்திற்கு குறைந்தபட்ச சம்பளம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.1.5 லட்சம் இருக்க வேண்டும். மேலும், ஒரு விண்ணப்பதாரராக நீங்கள் குறைந்தது 21 வயதுடையவராகவும், கடன் முதிர்வடையும் நிலையில் 65 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
நீங்கள் ஒரு வணிகக் கடன் பெற திட்டமிட்டிருந்தால், முதலில் உங்கள் தகுதியை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். வணிகக் கடன் தகுதியை சரிபார்க்கும் பொருட்டு, நீங்கள் வணிகக் கடன் தகுதி கணக்கீட்டை பயன்படுத்திக்கொள்ளலாம். நீங்கள் பிராமல் ஃபைனான்ஸ் இணையதளத்தைத் திறந்ததும் தகுதி கணக்கீட்டைக் காணலாம்.